





2026 ஆம் ஆண்டு கடமை நடவடிக்கைள்களை... |
|
தீபாவளிப் பண்டிகைக்காக மாணவர்களுக்கு விசேட விடுமுறை
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வட மாகாணப் பாடசாலைகளுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05.11.2021) விசேட விடுமுறையாக வட மாகாண கௌரவ ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது,
இதற்கு பதிலாக எதிர்வரும் 13.11.2021 (சனிக்கிழமை) அன்று பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
மாணவர்களே ! வட மாகாணக் கல்வித் தி்ணைக்களத்தின் LMDM அலகினால் தயாரிக்கப்பட்ட கற்றல் ஊக்கிகளை இவ் இணைப்பின் ஊடாக பெற்று பயன்பெறுங்கள்
INVITATION FOR BID 2025/01, PROVINCIAL DEPARTMENT OF EDUCATION, NP
Invitation for Bid Security for Completion of Balance work of...
வடமாகாண பண்பாட்டலுவல்கள் பிரிவின் 2026 ஆண்டுக்கான விருதுகள்/ போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
Application Called for Competitions /Award - 2026 conducted by Dept. of Cultural Affairs, Northern Province.
Closing Date : 31.03.2026
| 1 |
Young Artist Award இளங்கலைஞர் விருது |
Circular |
Application Form |
| 2 |
Best Book Selection Competition சிறந்த நூல் பரிசுத் தேர்வு |
Circular |
Application Form |
| 3 |
KALAIKURASIL Award கலைக்குரிசில் விருது |
Circular |
Application Form |
| 4 |
போட்டிகளுக்கான நடுவர் குழு 2026 Judge Team for Competitions - 2026 |
Circular |
Application Form |
வட மாகாண சபையின் கீழ் கடமையாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான(தரம் I, தரம் II, தரம் III) வருடாந்த இடமாற்றம் கோரல் 2026
** இடமாற்றம் தொடர்பான சுற்றறிக்கை 02 / 2025
** இடமாற்ற விண்ணப்பம் படிவம் I
** இடமாற்ற விண்ணப்ப அட்டவணை II
** இடமாற்ற விண்ணப்ப அட்டவணை III
| Secretary |
![]() |
|
Mr. M. Patrick Diranjan |
| Education Ministry Office, Chemmany Road, Nallur, Jaffna, Sri Lanka |
|
Tel:+94-21-221 9259 |
| SPORTS CLUB |
|
Registered Sports Club 2018 |
| - List of Sports Club |
| - Constitution of Sports Club |
| - Application Form |
| - Doc. Need for Registration |
© Ministry of Education, Cultural Affairs, Sports & Youth Affairs, Northern Province 2026






