வடக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பு 1 (இ) தரப் பதவி வெற்றிடங்களுக்கு டிப்ளோமாதாரர்களை ஆரம்பக்கல்வி ஆங்கில ஆசிரியர்களாக நியமனம்.

தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பு 1 (இ) தரப் பதவி வெற்றிடங்களுக்கு டிப்ளோமாதாரர்களை ஆரம்பக்கல்வி ஆங்கில ஆசிரியர்களாக நியமனம் வழங்கும் வைபவம் கௌரவ வட மாகாண ஆளுநர் தலைமையில் யாழ். மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் 22.03.2021 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.

இந் நிகழ்வில் 97 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர், செயலாளர்கள், கல்வி அமைச்சு சிரேஸ்ட உதவிச் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

வலய ரீதியாக நியமன வழங்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை வருமாறு 

கல்வி வலயம் ஆசிரியர் எண்ணிக்கை
தீவகம் 7
கிளிநொச்சி 20
முல்லைத்தீவு 12
துணுக்காய் 8
வவுனியா வடக்கு 12
வவுனியா தெற்கு 10
மன்னார் 16
மடு 12
மொத்தம் 97

 

 

Secretary

Mr. R. Varatheeswaran
Secretary of Education, Cultural Affairs, Sports and Youth Affairs

Education Ministry Office,
Chemmany Road, Nallur, Jaffna, Sri Lanka
Tel:+94-21-221 9259
Fax: +94-21-222 0794
Mobile: 077 694 4144
Email: varatheeswaran@gmail.com

Vehicle Pass

August 2022
Mon Tue Wed Thu Fri Sat Sun
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
Carrier Guide Book

IMPORTANT LINKS