Print

”ஆசாதி கா அம்ருத் மகோத்சவ் ” கொண்டாட்டத்தை முன்னிட்டு  மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டிய 'ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்' கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக இந்திய தூதுவராலயம் கலாச்சாரத் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் பாடசாலை மாணவர்களுக்கான வினாடி வினாப்போட்டி கீழ்க் காட்டப்பட்டுள்ள இணைப்பினூடு நிகழ்நிலையில் நாளை( 28.10.2021) காலை 10.00 மணிமுதல் 10.30 வரை நடைபெறும்.

போட்டிப் பரீட்சைச்கான இணைப்பு   -  https://forms.gle/ZMJBtBVPWysw57Ei8

 

 

Hits: 2937