Print

 

வடமாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளராக திரு. சி. சுரேந்திரன் (இ.நி. சே) அவர்கள் இன்று (03.11.2021) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மேலும் வடமாகாண கல்வி அமைச்சின்  பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) ஆக திருமதி. அபிராமி பார்த்திபன் (இ.க. நி. சே) அவர்களும் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

Hits: 7941