தொழிற்பயிற்சி வழிகாட்டலுடனான கற்கை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான வழிகாட்டல் ஆலோசனைக்குழு தாபிக்கும் கலந்துரையாடல்

வட மாகாண இளைஞர் யுவதிகளுக்கான வயதுவந்தோர் கல்வித்திட்டத்தின்கீழ் முறையான தொழிற்பயிற்சி வழிகாட்டலுடனான கற்கை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான வழிகாட்டல் ஆலோசனைக்குழு தாபிக்கும் கலந்துரையாடலானது 2021.11.17ந் திகதியன்று மாலை 3:00 மணிக்கு  கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் - திரு.இ.இளங்கோவன், இளைஞர் விவகாரத்திற்கு பொறுப்பான உதவிச் செயலாளர் - திருமதி. சு. சிவப்பிரியா , யாழ் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் – திரு. T விஸ்வரூபன், தொழிற்றுறை அபிவிருத்திச் சபையின் உதவிப் பணிப்பாளர் திரு K சசிகரன், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் பரிசோதகர் – திரு இ. திருமுருகன், யாழ்ப்பாண தொழிற் பயிற்சி அதிகார சபையின் உதவிப் பரிசோதகர் – திரு. க. உஜிந்தன், யாழ் மாவட்ட தொழில் நிலையத்தின் மனிதவள அபிவிருத்தி உதவியாளர் – திரு.K.கருணாகரன், யாழ்ப்பாண தொழிநுட்பக் கல்லூரியின் மேலதிகப் பணிப்பாளர் – திரு K சாந்தக்குமார், பிரதிக் கல்விப் பணிப்பாளர் (முறைசாராக் கல்வி) – திரு. S தேவக்குமாரன், மாகாண தொழிற்றுறை திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் – திரு A செந்தூரன், பனை அபிவிருத்தி சபையின் பிரதிப் பொது முகாமையாளர் – திரு S சிறிவிஜேந்திரன், வட மாகாண முகாமையாளர் சம்மேளனத்தின் இணைப்பாளர் – திரு V நிரஞ்சன் ஆகியோரின் பங்கேற்றலுடன் இடம்பெற்றது.

Secretary

Mr. M. Patrick Diranjan
Secretary of Education, Cultural Affairs, Sports and Youth Affairs

Education Ministry Office,
Chemmany Road, Nallur, Jaffna, Sri Lanka

Tel:+94-21-221 9259
Fax: +94-21-222 0794
Mobile: 071 809 8059

Email:
patrickdiranjan@yahoo.com
npmoese@gmail.com

Vehicle Pass

December 2021
Mon Tue Wed Thu Fri Sat Sun
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
Carrier Guide Book