Print

தீவக கல்வி வலயத்திற்கான  கல்வி அமைச்சின் நடமாடும் சேவை

தீவக கல்வி வலயப் பாடசாலைகளின் பௌதீக வளத் தேவைகள்  மற்றும் மனிதவளத் தேவை தொடர்பில் ஆராயும் முகமாக பாடசாலைகளுக்கான களவிஐயம் உட்பட அக் கல்வி வலயத்தில் பணியாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும்  கல்விசாரா ஊழியர்களின் சேவை தொடர்பான குறைகளை தீர்க்கும் முகமாகவும் கல்வி அமைச்சின்  செயலாளர் தலைமையில் அமைச்சு, கல்வித் திணைக்களம் மற்றும்  வலயக் கல்வி அதிகாரிகள் அடங்கிய குழுவினரால் நடமாடும் சேவையொன்று கடந்த 14.12.2021 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது, இச் சேவை முன்னெடுப்பில் பல அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்குகொண்டு தீர்வுகளைப் பெற்றனர்.

 

Hits: 1994