ஆடி அமாவாசை நிகழ்வு -2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கீரிமலை நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் 28.07.2022 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆடி அமாவாசை நிகழ்வு பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப்பணிப்பாளர் திருமதி. ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்களின் வழிகாட்டலின் கீழ் ஏனைய குருமாரும் ஒன்றிணைந்து வன்முறையினால் இறந்த ஆத்மாக்களுக்கு  ஆத்மசாந்திவேண்டி  விசேட பூசை நிகழ்வு இடம்பெற்றது. அதன் பின்னர் ஆலய பிரதமகுருவும்,  பணிப்பாளரும் ஒன்றிணைந்து கீரிமலை ஆலய தீர்த்தக் கடற்கரையில் ஆத்மாக்களுக்கான தர்ப்பணம் செய்யும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆலயத்திலுள்ள  வயோதிபர்களுக்கு எமது திணைக்களத்தினால் தானம் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்  திணைக்கள உத்தியோகத்தர்கள், தெல்லிப்பளை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்துகொண்டனர் .

 

 

 

கலாச்சார உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றம் 2023 - விபரம்  

 - விரும்புபவர்களுக்கான விண்ணப்பம்

 - விரும்பாதவர்களுக்கான விண்ணப்பம்

முடிவு திகதி - 17.08.2022

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2022 ஆண்டுக்கான விருதுகள்/ போட்டிகளுக்கான விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளது.  

Application Called for Competitions /Award - 2022 conducted by Dept. of Cultural Affairs, Northern Province.

Closing Date : 28.02.2022

1

Creativity Competition For Govt. Staff

ஆக்கத்திறன் போட்டி- அரச அலுவலர்களுக்கு

Circular

Tamil / Sinhala

Application Form

Tamil / Sinhala

2

Creativity Competition For Cultural Centers

ஆக்கத்திறன் போட்டி- பதிவுசெய்யப்பட்ட கலைமன்றங்களுக்கிடையில்

Circular

Tamil / Sinhala

Application Form

Tamil- Group & Individual

Sinhala Form 

3

Young Artist Award

இளங்கலைஞர் விருது

Circular

Tamil / Sinhala

Application Form

Tamil / Sinhala

4

Best Book Selection Competition

சிறந்த நூல் பரிசுத் தேர்வு

Circular

Tamil / Sinhala

Application Form

Tamil / Sinhala

5

KALAIKURASIL Award

கலைக்குரிசில் விருது

Circular

Tamil / Sinhala

Application Form

Tamil / Sinhala

6

Book Purchase

நூல் கொள்வனவு

Circular

Tamil / Sinhala

Application Form

Tamil / Sinhala

7

Competition Arbitration Committee 2022/2023

போட்டிகளுக்கான நடுவர்கள் குழு 2022/2023

Circular

Tamil / Sinhala

Application Form

Tamil / Sinhala

Secretary

Mr. A. Umamaheswaran
Secretary of Education, Cultural Affairs, Sports and Youth Affairs

Education Ministry Office,
Chemmany Road, Nallur, Jaffna, Sri Lanka

Tel:+94-21-221 9259
Fax: +94-21-222 0794
Mobile: 071 447 1128

Email: npmoese@gmail.com

Vehicle Pass

February 2023
Mon Tue Wed Thu Fri Sat Sun
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
Carrier Guide Book