வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகு வழங்கும் வடக்கு மாகாண இளைஞர்களுக்கான இலவச யோகக்கலை, சிலம்ப பயிற்சி வகுப்புக்கள்.
 

 

Min. of Education-NP Circular - 2021

Date Circular Title Circular No
27.01.2021 அதிபர் வெற்றிடம் நிரப்புதல் 2021 / 01
25.12.2021 சுயவிபரக்கோவை மற்றும் வரலாற்றுத்தாள் பேணுவதுபற்றிய அறிவுறுத்தல் 2021 / 02
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     

மதவழிபாட்டுத் தலங்களில் கடமை புரிவோருக்கான இலவச மருத்துவமுகாம் - யாழ்ப்பாணம்

கௌரவ ஆளுநரின் நெறிப்டுத்தலில் மத வழிபாட்டுத் தலங்களில் ஈடுபடுவோருக்கான இலவச மருத்துவ முகாம் வடமாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு அங்கமாக யாழ் மாவட்டத்தின் யாழ்ப்பாணப் பிரதேச செயலகர் பிரிவில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம செயலாளர்,  செயலாளர் கல்வி அமைச்சு, பிரதேச செயலாளர் யாழ்ப்பாணம், வருமான ஆணையாளர் வடமாகாணம், யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள வைத்திய கலாநிதி நிக்ஷன்,  யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி  வைத்திய கலாநிதி பாலமுரளி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து பயன்பெற்றது சிறப்பம்சமாகும்.

Application Called for Competitions conducted by Dept. of Cultural, NP & Cultural Society Registration. 2019.

 

  Instructions Forms
  Tamil Sinhala Tamil Sinhala
1. Creativity Competition  Circular  Circular - For Govt, Staff

- For Manram 

- For Govt, Staff

- For Manram

2. Young Artist Motivate Prize - 2019 Circular  Circular Application  -Application
3. Best Book Selection Competition - 2019 Circular  Circular Application - Application 
4. Book Purchase - 2019 Circular Circular Application - Application 
5. Competition  Arbitrators Selection  Circular Circular Application Application
6. Cultural Society Registration / Re-registration Circular Circular Application Application

 

 

 -

 

 

 

Secretary

Mr. M. Patrick Diranjan
Secretary of Education, Cultural Affairs, Sports and Youth Affairs

Education Ministry Office,
Chemmany Road, Nallur, Jaffna, Sri Lanka

Tel:+94-21-221 9259
Fax: +94-21-222 0794
Mobile: 071 809 8059

Email:
patrickdiranjan@yahoo.com
npmoese@gmail.com

Vehicle Pass

April 2024
Mon Tue Wed Thu Fri Sat Sun
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
Carrier Guide Book