Min. of Education-NP Circular

Date Circular Title Circular No
24.04.2015 மாணவா் ஆரோக்கிய மேம்பாட்டுத்திட்டம் 01/2015
24.04.2015 மாணவா் ஆரோக்கிய மேம்பாட்டுத் திட்டத்தினை பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தல் 02/2015 
10.05.2015 பயிற்சிப் பட்டறையில் பங்குகொள்ளும் வளவாளா்களுக்கான கொடுப்பனவு 03/2015
19.05.2015 வடமாகாண பாடசாலைகளில் நிா்வாக ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்தல் 04/2015
19.05.2015 வடமாகாண பாடசாலைகளில் நியமன இடமாற்ற விதிகளை நடைமுறைப்படுத்தல் 05/2015
28.05.2015  அதிபா் வெற்றிடம் நிரப்புதல் 06/2015
22.06.2015 வடமாகாண ஆசிரியா் இடமாற்றக் கொள்கை 06/2015(T)
10.08.2015 ஒழுக்க விழுமியப் பண்புகளைப் பாடசாலைக் கல்வியினூடாக மேம்படுத்தல் 07/2015
02.07.2015 பாடசாலைத் தவணைப் பரீட்சை ஒழுங்கமைப்பு 08/2015
03.08.2015 வடக்கு மாகாண இலங்கை அதிபா் சேவை உத்தியோகத்தா்களின் இடமாற்ற ஒழுங்கு விதிகள் 09/2015
27.11.2015 2016ஆம் ஆண்டுக்குரிய கல்வி அமுலாக்கத் திட்டங்கள 10/2015
27.11.2015 பாடசாலை மாணவர்களிடையே தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கென சமய, கலாசாரச் செயற்பாடுகளை கருவியாக உபயோகித்தல் 11/2015
27.11.2015 பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டிகள் - 2016 12/2015
27.11.2015 தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும்
பாடசாலைகளுக்கிடையேயான வருடாந்த நிகழ்ச்சித்திட்டங்கள்
13/2015
04.12.2015 பாடநூல் விநியோகம் - 2016 14/2015
04.12.2015 பாடசாலை தவணை அட்டவணை, பாடசாலை செயற்பாடுகளடங்கிய நாட்காட்டி, பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் - 2016 15/2015
05.12.2015 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை சீருடைக்குப் பதிலாக பரிசுக் கூப்பன்களை வழங்குதல் 16/2015
08.12.2015 க.பொ.த. உயர்தர வகுப்பு கணித விஞ்ஞான பாடங்களுக்கான இணையத்தள சேவை “M”-Learning (Online Learning) 17/2015
     

கற்பித்தல் பற்றிய தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களை மாகாண அரசாங்க சேவையின் கீழ் ஆசிரியர்களாக ஆட்சேர்ப்புச் செய்தல் (2018–2020) - (2023)

 

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாவினை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்து வெளியேறியவர்களில் மத்திய கல்வி அமைச்சினால் வட மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வட மாகாண கல்வி அமைச்சிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

அவ்வாறு வட மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளுக்கு நியமனத்திற்காக தெரிவுசெய்யப்பட்டவர்களின் விபரங்களை இங்கு பார்வையிட முடியும்.

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்களை தயாரிப்பதற்கு ஏதுவாக 27.05.2023 ஆம் திகதி சனிக்கிழமை செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வட மாகாண கல்வி அமைச்சில் ஆவணங்கள் சேகரிப்பதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளதனால் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேர ஒழுங்கிற்கமைவாக கீழ்வரும் ஆவணங்களுடன் வருகை தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

  1. தேசிய அடையாள அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
  2. பிறப்புப் பதிவுச் சான்றிதழ்.
  3. பூரணப்படுத்தப்பட்ட தகவல் படிவம். (இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
  4. விவாகச் சான்றிதழ் (திருமணமான பெண்கள் மட்டும் சமர்ப்பித்தல் வேண்டும்)

 

மேலதிக தகவல்களுக்கு :-       

 

திரு.சி.சுரேந்திரன் (077-5913125)

உதவிச் செயலாளர்,

கல்வி அமைச்சு,

வடக்கு மாகாணம்.

 

இணைப்புகள்

 

 

 

Secretary

Mr. A. Umamaheswaran
Secretary of Education, Cultural Affairs, Sports and Youth Affairs

Education Ministry Office,
Chemmany Road, Nallur, Jaffna, Sri Lanka

Tel:+94-21-221 9259
Fax: +94-21-222 0794
Mobile: 071 447 1128

Email:
arul.umamahes72@gmail.com
npmoese@gmail.com

Vehicle Pass

June 2023
Mon Tue Wed Thu Fri Sat Sun
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
Carrier Guide Book