தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு 2024

தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் 26.03.2024 ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கை பாராளுமன்றத்தின் மாணவர் பாராளுமன்ற எண்ணக்கருவுக்கு அமைய, கல்வி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை பாராளுமன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த நாடளாவிய ரீதியில் மாணவர் பாராளுமன்றங்களை அமைப்பதன் இறுதிக்கட்டத்தை குறிக்கும் வகையில் இந்த தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய, நாட்டின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள் இந்தத் தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் அங்கத்தவர்களாக பங்குபற்றியிருந்தனர்.

தேசிய மாணவர் பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கும் இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் போது நாடுதழுவிய மாணவர் பாராளுமன்ற வேலைத்திட்டம் தொடர்பான "பிபிதுனு சிசு மெதி சபய" நூல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

 

‘வடந்தை’ 2024 நூலுக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.

பண்பாட்டலுவலகள் அலகினால்  வருடா வருடம் வெளியிடப்படும் வடமாகாண பண்பாட்டம்சங்களை உள்ளடக்கிய ‘வடந்தை’ நூலுக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ளடக்கப்படுவதற்கான தரமான ஆக்கங்கள் எழுத்தாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன. கீழ்காட்டப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுக்கமைவான ஆக்கங்களை 31.05.2024க்கு முன்னர் பண்பாட்டலுவலகள் அலகிற்கு கிடைக்கக் கூடியவகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

விபரங்களுக்கு

Secretary

Mr. M. Patrick Diranjan
Secretary of Education, Cultural Affairs, Sports and Youth Affairs

Education Ministry Office,
Chemmany Road, Nallur, Jaffna, Sri Lanka

Tel:+94-21-221 9259
Fax: +94-21-222 0794
Mobile: 071 809 8059

Email:
patrickdiranjan@yahoo.com
npmoese@gmail.com

Vehicle Pass

April 2024
Mon Tue Wed Thu Fri Sat Sun
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
Carrier Guide Book